Advertisement

மேற்கு வங்க விவகாரம்... மோடி அரசு மீது சிவசேனா பாய்ச்சல்- மமதாவுக்கு ஆதரவு!

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என மத்திய அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.

பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்த போதும் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது சிவசேனா. தற்போது மேற்கு வங்க மாநில அரசுடன் மத்திய அரசு சிபிஐ மூலமாக மோதி வருகிறது.

மத்திய அரசின் நிலையை கடுமையாக எதிர்க்கும் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் சிவசேனாவும் மமதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா, மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகள், அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என சாடியுள்ளது.

மேலும் படிக்க
free-land-in-kashmir-for-sri-lankan-cricketer-muralitharan-jammu-and-kashmir-government-in-controversy
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனுக்கு காஷ்மீரில் இலவச நிலம்: சர்ச்சையில் ஜம்மு காஷ்மீர் அரசு
what-the-police-did-in-the-middle-of-the-road-in-a-bmw
பி.எம்.டபிள்யூவில் வந்து சாலையின் மத்தியில் செய்த காரியம்... தட்டி தூக்கிய போலீஸ்
champions-trophy-betting-alone-is-worth-rs-5-000-crore-mistletoe-caught-in-delhi
சாம்பியன்ஸ் டிராபி : பெட்டிங் மட்டும் 5 ஆயிரம் கோடி டெல்லியில் சிக்கிய புல்லுருவிகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்