எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு !

SBI bank job offers

by Loganathan, Sep 18, 2020, 21:39 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சிறப்பு நிலை அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி: B. Tech// M Tech/ MBA/PGDM/ Chartered Accountant (CA)/ Graduation/ MBA/ PGDM முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: எஸ்.பி.ஐ வங்கியின் இணையதள முகவரி மூலம் 18.09.2020 முதல் 08.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை