காலா... கைவிரித்த கர்நாடக உயர்நீதிமன்றம்

Advertisement

ரஜினியின் காலா படத்தை வெளியிட உத்தரவிட முடியாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. 

காலா படத்தை வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்தும், காலா படம் வெளியாகும் திரையரங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் தயாரிப்பாளர் தனுஷ் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, காலா திரைப்படத்தை வெளியிட உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். படத்திற்கு அரசு தடை விதிக்கவில்லை என கருத்துக் கூறிய நீதிபதி, காலா படம் வெளியாகும் திரையரங்குகளின் பாதுகாப்பை கர்நாடகா அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடக உயர்நீதிமன்றம் கைவிரித்ததால், காலா படக் குழு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
/body>