மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு நிறுவனமாகும். 1940ல் இந்தியாவிலேயே விமானத்தை உருவாக்கும் உயரிய எண்ணத்துடன் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 1963ல் அரசுடைமையாக்கப்பட்டது. இந்த நிறுவனம் பெரும்பாலும் எச்.ஏ.எல் என்ற சுருக்கமான பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. விமானம் மற்றும் அது தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

இத்தகைய சிறப்புடைய நிறுவனத்தில் தொழில்நுட்பவியலாளர், உணவு நிபுணர் ஆகிய பதவிகளுக்கான காலிபணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதற்கான விபரம் பின்வருமாறு:


பணி: தொழில்நுட்பவியலாளர், உணவு நிபுணர்

காலிபணியிடங்கள்: 2

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ

வயது வரம்பு: அதிகபட்ச வயது 40

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2018

இணைய வழி விண்ணப்பம்: www.hal-india.co.in

தபால் வழி விண்ணப்பம்: 

     Manager (HR)

     Medical & Health Unit

     HAL(BC)

     Suranjandas Road (Near Old Airport)

     Bangalore - 560 017

மேலும் விபரங்களுக்கு: https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&1KEy=&Ckey=916&Divkey=17

 

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி