தினகரன் பெற்ற வெற்றி இந்திய ஜனநாயகத்துக்கு விரோதமானது... கமலஹாசன் கடும் கண்டனம்.

Advertisement
கமலஹாசன் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக நடப்பு அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார், ஓக்கி புயலிலுக்கு பிறகு அவரது குரல் கேட்காமலேயே இருந்தது.
 
 
தற்போது, மீண்டும் அரசியல் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி உள்ளார். 
பிரபல வார இதழில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் பெற்றி பெற்றார்,
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கமலஹாசன்,
ஆர்.கே.நகர் மக்கள் 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலை போய்விட்டதாகவும், பணம் பெற்று வாக்களிப்பது என்பது பிச்சை பெறுவது போன்றது எனவும், அதுவும் ஒரு திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா என்றும் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாகி போனார்கள் என்றும், இது தமக்கு சோகத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து சுமார் பத்து நாட்கள் கழித்து, திடீரென அதுபற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>