மானியம் இல்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு

Price of subsidized cooking kiosk cylinders increases

by Isaivaani, Nov 1, 2018, 22:08 PM IST

மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை கிடு கிடுவென உயர்ந்து ரூ.62.50க்கு விற்பனையானது.

வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ரூ.896 ஆக இருந்த மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.62.50 உயர்ந்து இன்று முதல் ரூ.958.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.491ல் இருந்து ரூ.499.39ஆக அதிகிரித்துள்ளது. அதாவது, சிலிண்டருக்கு ரூ.3.39ஆக உயர்ந்து இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்மூலம், வீட்டு சமையல் கியாஸ் கிலிண்டருக்கு இன்று முதல் முன்பதிவு செய்வோர் ரூ.958.50 செலுத்தி சிலிண்டரை பெற வேண்டும். அவர்களின் வங்கி கணக்கில் ரூ.464.11 மானியம் தொகை செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

You'r reading மானியம் இல்லா சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை