தக்காளி குழம்பு

Advertisement

தக்காளி குழம்பு

தேவையானவை:

நாட்டுத் தக்காளி- 4
பச்சை மிளகாய் – 1
பூண்டு  - 4 பல்
சீரகத்தூள் – ஒரு ஸ்பூ ன்
மிளகாய்த்தூள் –   2  ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால்  ஸ்பூன்
தனியாத்தூள் – 2  ஸ்பூன்
தாளிக்க  - கடுகு, உளுத்தம்பருப்பு
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை -  சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய்  -  3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

2 தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
2 தக்காளியை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை  தட்டி வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத் தம் பருப்பு, கறிவேப்பிலை, பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன்  மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

 பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரை த்த தக்காளி விழுது  சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு,    நன்கு  கொதித்து  குழம்பு  கெட்டியாகி   எண் ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான தக்காளி குழம்பு ரெடி

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??
/body>