முருங்கை தேங்காய் பால் குழம்பு ரெசிபி !!

Advertisement

தினமும் ஒரே மாதிரி சமைத்து போர் அடித்திருக்கும். புதிதாக என்ன சமைப்பது என யோசிக்கும் மங்கயர்கட்கு இதோ முருங்கை தேங்காய் பால் குழம்பு .

எப்படி செய்வது:

முருங்கைக்காய் - மூன்று 
பெரிய வெங்காயம் - நான்கு 
தக்காளி (பெரியது) - மூன்று 

பச்சை மிளகாய் - ஐந்து 
பூண்டு - ஐந்து பல்லு 
கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி

திக்கான தேங்காய்ப் பால் - அரை கப்
கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரைத் தேக்கரண்டி
கடலை எண்ணெய், நைஸ் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதை தனியாக கப்பிலேடுது வைத்துக்கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து எப்போதும் போல் வதக்கவும்.

இந்த கலவையில் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் நன்றாக பிரட்டவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடி வைத்து சிமிழில் நான்கு நிமிடங்கள் வேகவிட்டு இறக்கி வைக்கவும்.. முருங்கை தேங்காய் பால் குழம்பு ரெடி..

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??
/body>