காஜல் அகர்வால் அணிந்து இருந்தபிங்க் புடவைஇன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட லைக்ஸ்

Advertisement

தென்னிந்திய நடிகையுள் முக்கிய பங்கு வகிக்கின்றவர் காஜல் அகர்வால்.இவர் பாயும் புலி,துப்பாக்கி,ஜில்லா போன்ற திரைப்படங்களில் முதன்மை கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில், ஜெயம் ரவி கதாநாயகநாக நடித்து வெளியான 'கோமாளி' திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு கதாநாயகியாக தோற்றமளித்துள்ளார்.



அத்திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று 100 நாட்கள் கடந்த நிலையில் இதை கொண்டாடும் விதமாக காஜல் அகர்வால் பிங்க் நிற புடவை அணிந்து வித விதமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் அணிந்து இருந்த பிங்க் மற்றும் ஆரஞ்சு நிற புடவைக்கு ஏற்றார் போல் அணிகலன்கள்,ஹேர்ஸ்டைல் முதலியவற்றை அணிந்துயிருந்தது மேலும் அவரின் அழகை மேம்படுத்தி காண்பித்தது.மாடர்ன் உடையில் மட்டும் அழகாய் தோன்றாமல் நம் தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ற புடவையிலும் மஹாலக்ஷ்மியாய் தோன்றுவார் காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் அணிந்து இருந்த புடவையில் கோடுகள் இட்டு அதில் ஆரஞ்சு நிறம் நிரப்பட்டுள்ளது.அதுமட்டும் இல்லமால் முந்தானையில் பூக்கள் போன்ற ஓவியமும் இடம்பெற்றது.இதனை வடிவமைத்தவர் ஸ்ரீஜா ராஜகோபாலன்.இவர் தான் காஜலின் மிகவும் பிடித்த ஆடை வடிவமைப்பாளர் என்று கூறியுள்ளார்.
புடவையின் நிறமே அவரின் முகப்பொலிவை அதிக படுத்தியதால் மிகவும் எளிமையான மேக்கப் மட்டுமே அணிந்திருந்தார்.கண்ணுக்கு மை இட்டு,புடவைக்கு ஏற்றாற்போல உதட்டுக்கு பிங்க் நிற உதடு சாயத்தை அணிந்து இருந்தார் காஜல்.மிக எளிமையான மேக்கப் மட்டுமே அவரை மேலும் அழகை கூட்டியது என கூறலாம்.



ஹேர்ஸ்டைளுக்கு காஜல் நேர் வகுடு எடுத்து குதிரை வால் அணிந்து இருந்தார்.மிகவும் எளிமையான ஹேர்ஸ்டைலாக இருந்தாலும் காஜலின் முகத்திற்கு பிரமாண்டமாக எடுத்து காட்டியது என கூறலாம். காஜல் தான் அணிந்து இருந்த புடவைக்கு ஏற்ப பான்சி அணிகலன்களை அணிந்து இருந்தார்.அது மட்டும் இல்லாமல் விரலில் வைரம் மோதிரம் ஒன்றை அணிந்து இருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>