ஒரே வாரத்தில் உடலை குறைக்க இந்த ஜூஸ் குடியுங்கள்.. நீங்கள் தான் அடுத்த மிஸ் இந்தியா..

Advertisement

உடல் பருமனாக இருக்கிறவர்கள் எப்படியாவது உடலை குறைக்க வேண்டும் என்று எல்லா விதமான பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். முக்கியமாக தொலைக்காட்சியில் வெளியாகும் மருந்து, மாத்திரை, சிகிச்சை முதலியவற்றை பயன்படுத்தி உடலில் ஏற்படும் பின்விளைவுகளால் மிகவும் அவதிப்படுவார்கள். இதை உடலை குறைக்க நினைக்கும் சிலர் உணர்ந்திருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் சிலர் உடலை குறைக்க செயற்கையான முறையை கையாண்டு கடைசியில் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக கெடுத்துக்கொள்வார்கள். இது போல் தவறான முறை கையாளுவதால் இறந்தும் போகிறார்கள். இயற்கையான முறையிலே உடலை குறைக்க பல வித வழிகள் உள்ளது. இயற்கையை மிஞ்சியது எதுவும் இல்லை. சரிவாங்க இயற்கையான முறையில் எப்படி உடலை குறைப்பது என்பதை பார்ப்போம். பீட்ரூட் வாரத்தில் இரண்டு முறை சமையலில் கலந்து கொள்வது மிகவும் நல்லது. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதில் இயற்கையாகவே விட்டமின் சத்து அதிகமாக உள்ளது. இதில் தினமும் ஒரு ஜூஸ் போல் செய்து குடித்தால் போதும் உடல் எடை குறைவதை ஒரே வாரத்தில் உணரலாம்.

தேவையான பொருள்கள்:-
பீட்ரூட் -2
புதினா இலை -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
எலுமிச்சை சாறு -2 ஸ்பூன்
இஞ்சி-தேவையான அளவு

செய்முறை:-
முதலில் பீட்ரூட்டை நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு இஞ்சி தோலை நன்றாகி சீவி அதையும் நறுக்கி கொள்ளவும்.பின்னர் மிக்சியில் நறுக்கிய பீட்ரூட்,புதினா இலை,இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ஜூஸ் போல் அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த ஜூஸில் தேவையான உப்பு மற்றும் எலுமிச்சை சாறை ஊற்றி கலந்து கொள்ளவும்.இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடையை ஒரே வாரத்தில் குறைத்து விடலாம்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>