ஹலோ உங்க இரத்தப்பிரிவு O வா அப்படினா உங்களுக்கு மாரடைப்பு வராதாம்

மாரடைப்பு என்பது மிக கொடிய நோய் என்பது அனைவரும் அறிந்ததே..இதனால் உயிரிழக்கும் அபாயம் அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே அதை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உணவு பழக்க வழக்கங்களில் அவற்றிற்கென அதிக கட்டுப்பாடுகளும் கடை பிடிக்கப்படுகின்

Sep 10, 2018, 22:53 PM IST

மாரடைப்பு என்பது மிக கொடிய நோய் என்பது அனைவரும் அறிந்ததே.. இதனால் உயிரிழக்கும் அபாயம் அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே அதை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உணவு பழக்கவழக்கங்களில் அவற்றிற்கென அதிக கட்டுப்பாடுகளும் கடை பிடிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் எந்த வகை இரத்த பிரிவினருக்கு, மாரடைப்பு அபாயம் அதிகம் ஏற்படும் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் நெதர்லாந்தில் குரோனிங் ஜென் என்ற இடத்தில் உள்ள தேசா கோலே பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் மைய நிபுணர்களின் ஆய்வு நடத்தி வெளியிட்டனர்.

அதில் ‘ஒ’ குரூப் இரத்த பிரிவினருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் மிக குறைவு என தெரிய வந்துள்ளது. அதே நேரம் ஏ.பி., மற்றும் ஏபி குரூப் இரத்த பிரிவினருக்கு 9 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மாரடைப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன உங்க இரத்தப்பிரிவு "O" ஆக இருக்ககூடாதா என நினைக்கிறீர்களா?

You'r reading ஹலோ உங்க இரத்தப்பிரிவு O வா அப்படினா உங்களுக்கு மாரடைப்பு வராதாம் Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை