அப்படியே கருணாநிதி மாதிரி... கமலுக்கு மு.க. ஸ்டாலின் நச் நோஸ்கட்

Advertisement

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பாணியை பின்பற்றி தம்மை விமர்சித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து திமுக காப்பிடியப்பதாக கமல் கிண்டலடித்திருந்தார். இதற்கு திமுக தரப்பில் அடுக்கடுக்கான மறுப்புகள் ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் புதுவையில் முதல்வர் நாராயணசாமி நடத்தி வரும் ஆளுநருக்கு எதிரான போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் ஸ்டாலின். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்த நிகழ்வை எழுத்தாளர் வே. மதிமாறன் இப்படி பதிவு செய்துள்ளார்.

”அப்படியே கலைஞர்

தெளிவா புரியர கேள்வியைச் சின்ன ஓசையில் ‘…..’ புரியாத பாவனையில் கேட்பதும், அதை இரண்டாவது முறை கேட்கும் இடைவேளையில் நச்ன்னு ஒரு பதிலை யோசித்து வீசுவதும் கலைஞருக்கு மட்டுமே உரிய சமயோசித பத்திரிகையாளர் சந்திப்பு.

அதை அப்படியே நிகழ்த்தி விட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். இதில் உச்சம் திரு. நாராயணசாமியின் சிரிப்பு.

மெல்ல துவங்கி சத்தமா வெடிக்கும் அந்தக் கேலிச் சிரிப்பு; இந்தச் சிரிப்புக்குப் பதில் அவர் கமலை கெட்ட வார்த்தையில் திட்டியிருந்தால் கூட இவ்வளவு அவமானப்படுத்தியிருக்க முடியாது.

இவ்வாறு மதிமாறன் பதிவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>