அசத்தலான அப்பளக்கூட்டு ரெசிபி

Advertisement

சுவையான அப்பளக்கூட்டு எப்படி செயறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - ஒரு கப்

அப்பளம் - ஒரு கட்டு

தேங்காய் துருவல் - கால் கப்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வரமிளகாய் - 2

பூண்டு - 5

வெந்தயம் - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:
கடலை பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி குக்கரில் போடவும். கூடவே, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பூண்டு, தண்ணீர் சேர்த்து 8 விசில் விட்டு இறக்கி மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அப்பளத்தை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து வைக்கவும்.

அதே வாணலியில், 2 டீஸ்பூன் எண்ணெய்யில் கடுகு, சீரகம்,, வெந்தயம், வர மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு பொரித்து எடுக்கவும்.

இதனை, மசித்து வைத்த பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
வாணலியில் இந்த பருப்பு கலவையை ஊற்றி மிதமான சூட்டில் வேகவிடவும். அதில், பொரித்த அப்பளத்தை உடைத்து போட்டு கிளறி வேகவிடவும்.

இறுதியாக தேங்காய்த் துருவலை தூவி இறக்கினால் சுவையான அப்பளக்கூட்டு ரெடி..!!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??
/body>