குழந்தைகளுக்கு பிடித்த சப்பாத்தி நூடுல்ஸ் ரெசிபி

Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி நூடுல்ஸ் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 3

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய குடை மிளகாய் - ஒரு கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

செஷ்வான் மசால் - 5 டீஸ்பூன்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு சப்பாத்தி எடுத்து உருட்டி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தற்போது சப்பாத்தி காண்பதற்கு நூடுல்ஸ் போன்று இருக்கும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பொடியாக நறுக்கிய குடை மிளகாய், செஷ்வான் மசால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி வேகவிடவும்.

குடைமிளகாய் வெந்ததும் நறுக்கிய சப்பாத்தி சேர்த்து கிளறவும்.

சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??
/body>