சும்மா ட்ரை பண்ணுங்க.. தவா புலாவ் ரெசிபி

Advertisement

வித்தியாசமான சுவையில் தவா புலாவ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வெள்ளை சாதம் - 2 கப்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி - 4

இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

குடை மிளகாய் - ஒன்றரை கப்

பாவ் பாஜி மசாலா - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

வேக வைத்த பச்சை பட்டாணி - 1 கப்

உருளைக்கிழங்கு - ஒன்று

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

முதலில் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய்விட்டு உருக்கவும்.
அத்துடன், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, பொடியாக நறுக்கிய குடை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை சேர்த்து தக்காளி நன்றாக வேகும் வரை வதக்கவும்.

கூடவே, பாவ் பாஜி மசாலா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.

பின்னர், பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி வேகவிடவும்.

உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும், வெள்ளை சாதம், கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறவும்.

00அசத்தலான சுவையில் தவா புலாவ் சாதம் ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??
/body>