அடடே சுவையில்.. முந்திரி மசாலா கிரேவி ரெசிபி

Advertisement

சுவையான முந்திரி மசாலா கிரேவி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - ஒன்றரை

தக்காளி - 3

முந்திரி - 2 கப்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பட்டை - ஒன்று

பிரியாணி இலை - ஒன்று

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் - அரை டீஸ்பூன்

கிரீம் - கால் கப்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு

செய்முறை:

கடாயில் நெய்விட்டு உருகியதும், முந்திரி பருப்பு போட்டு வருத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கி ஆற வைக்கவும்.

பிறகு, மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து பொறிக்கவும்.

பிறகு, பாதியளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர், அரைத்து வைத்த விழுதை சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும்.
கூடவே, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

பின்னர், கிரீம், முந்திரி பருப்பு சேர்த்து சுமார் 10 நிவீடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான முந்திரி மசாலா கிரேவி ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??
/body>