கிறிஸ்பி மசாலா முந்திரி ரெசிபி

Crispy Masala Cashew Recipe

by Isaivaani, Jun 6, 2019, 16:24 PM IST

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய கிறிஸ்பியான மசாலா முந்திரி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முந்திரி - 100 கிராம்

நெய் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - கால் டீஸ்பூன்

மல்லித்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு

செய்முறை:

வாணலியில் நெய்விட்டு சூடானதும், முந்திரி சேர்த்து பொன்னிறாமாக வறுக்கவும்.
இதனை தனியாக கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

காரசாரமான.. கிறிஸ்பியான மசாலா முந்திரி ரெடி..!

You'r reading கிறிஸ்பி மசாலா முந்திரி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை