ஏறெடுத்து பார்க்க நாதி இல்லே... எகத்தாளத்துல கொறச்சலே இல்ல... தினகரன் மீது அதிமுக பாய்ச்சல்

Advertisement

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரனை கடுமையாக சாடியுள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா.

ஏறெடுத்து பார்க்க நாதி இல்லே... எகத்தாளத்துல கொறச்சலே இல்ல... என்ற தலைப்பில் நமது அம்மா நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:

எங்களோட ஐந்து கட்சிகள் அந்தரங்கப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்- திகார்கரன்

இதோ பார்றா.. யாரு அந்த ஐந்து கட்சிகள்...? பெஃரா முன்னேற்றக் கழகமா? அந்நிய செலாவணி மோசடி கட்சியா? இல்லை கையூட்டு முன்னேற்றப் பேரவையா? இல்லை பெங்களூரு பரப்பன அக்ரஹார தியாகிகள் சங்கமா? இல்லை திகார் முன்னேற்றக் கட்சியா?

ஏன்னா மக்களின் அபிமானம் பெற்ற எந்த தேசியக் கட்சியும் உங்களை ஏறெடுத்து பார்க்க மாட்டங்க... திமுகவோடு நீங்க திரைமறைவில் டீல் போட்டிருப்பீங்களே தவிர, வெளிப்படையா கூட்டு வச்சா உங்களின் ஒரிஜனல் கோர முகத்தைப் புரிந்து கொண்டு எஞ்சியிருக்கும் சொற்ப எண்ணிக்கையிலான ஆட்களும் எகிறிவிடுவார்கள்.

மேலும் ஆர்.கே.நகரின் அவமானம் என்று உங்களை காறித்துப்பிய கமலஹாசனும் உங்களோடு கூட்டுவைக்க முடியாது. உங்கள ஆதரிக்க நினைச்ச முக்குலத்தோர் கூலிப்படையும் உங்களின் முகமூடியை புரிஞ்சிகிட்டு திரும்பிட்டாங்க...

எஞ்சியிருக்கிறது தமிழ்ர முன்னேற்றப் படை வீரலட்சுமி, வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், நாம் டம்ளர் சீமான் இவர்கள்தான்..

சுயமரியாதையை வெகுவாக விரும்புகிற இந்த கட்சிகளும் மிடாஸ்கோல்டன் மதுபான ஆலை நடத்தும், ஆமமூக்கன் கட்சி அதிபரோடு ஒத்துப் போக முடியாது.. அப்படி இருக்க அந்த ஐந்து கட்சி எது?

ஆனாலும் மிஸ்டர் டோக்கன் ஏறெடுத்து பார்க்க்க நாதி இல்லாட்டியும் உங்க எகத்தாளத்துக்கு கொறச்சல் இல்ல போங்க..

இவ்வாறு நமது அம்மா நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>