மு.க.ஸ்டாலினுக்கு விஷால் வாழ்த்து!

Vishal greets stalin

by எஸ். எம். கணபதி, May 24, 2019, 22:20 PM IST

சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் என, நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து, நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், தாம் ஏற்கனவே அரசியலில் இருப்பதாக தெரிவித்தார்.

You'r reading மு.க.ஸ்டாலினுக்கு விஷால் வாழ்த்து! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை