இன்று தந்தையர் தினம், இதையொட்டி, மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தையருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அந்த ட்விட்டில் அவர் கூறியிருப்பதாவது:
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர், தலைவருமானவர்.
உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை. தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள். Happy Fathers day; Miss u appa.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.