தமிழகத்தில் திருநங்கை ஒருவருக்கு கொரோனா..

தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த 231 பேரில் 158 ஆண்கள், 72 பெண்கள் மற்றும் ஒருவர் திருநங்கை ஆவார்.குழந்தைகள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதித்த போதிலும், திருநங்கைகளுக்கு கொரோனா பரவாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக ஒரு திருநங்கைக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழத்தில் தற்போதைய நிலவரப்படி 1828 ஆண்கள், 928 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை என்று மொத்தம் 2757 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!