இன்றைய தங்கத்தின் விலை 22-09-2020

Todays gold rate

by Loganathan, Sep 22, 2020, 11:56 AM IST

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஆனால் கடந்த வாரம் இந்தியப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தோடு முடிந்தது . இருப்பினும் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4915க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 35 ரூபாய் குறைந்து , கிராமானது 4880க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -4880
8 கிராம் ( 1 சவரன் ) - 39040

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5161க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 35 குறைந்து , கிராமானது ரூபாய் 5126க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5126
8 கிராம் - 41008

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையை விட 3.50 , கிராம் 65.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 65400க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 22-09-2020 Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை