இன்றைய தங்கத்தின் விலை 28-09-2020

Todays gold rate 28-09-2020

by Loganathan, Sep 28, 2020, 11:19 AM IST

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் மாதத்தின் கடைசி வாரத்தின் முதல் நாளான இன்று நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது . நேற்று ஒரு கிராம் தங்கம் 4780 க்கு விற்பனையானது . ஆனால் இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு 10 குறைந்து ,ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4770 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -4770
8 கிராம் ( 1 சவரன் ) - 38160

தூய தங்கத்தின் விலையும் கிராமிற்கு 10 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5019 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் கிராமிற்கு 10 குறைந்து ரூபாய் 5009 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5009
8 கிராம் - 40072

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது இன்றைய கிராமிற்கு 10 பைசா குறைந்து , கிராம் 62.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 62300 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 28-09-2020 Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை