இன்றைய தங்கத்தின் விலை 29-09-2020

Todays gold rate 29-09-2020

by Loganathan, Sep 29, 2020, 11:30 AM IST

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது . ஆனால் இந்த வாரத்தின் இரண்டாம் நாளான இன்று பங்குச் சந்தையில் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இருப்பினும் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையை விட இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4740க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 76 ரூபாய் உயர்ந்து , கிராமானது 4816க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -4816
8 கிராம் ( 1 சவரன் ) - 38528

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5079க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 76 உயர்ந்து , கிராமானது ரூபாய் 5155க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5155
8 கிராம் - 41240

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையை விட 2.10 உயர்ந்து , கிராம் 63.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 63800க்கு விற்பனையாகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை