பெங்களூரு மற்றும் மைசூரிலிருந்து தமிழகத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்.

Festive special trains from Bangalore and Mysore to Tamil Nadu.

by Balaji, Oct 20, 2020, 19:44 PM IST

தசரா (நவராத்திரி) மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு விழாக்கால சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அது குறித்த முழு விபரம் :

சென்னை - பெங்களூரு - சென்னை:

1. வண்டி எண் 02607 சென்னை - பெங்களூரு சிறப்பு அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை.

2. வண்டி எண் 02608 பெங்களூரு - சென்னை சிறப்பு அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை.

3. வண்டி எண் 02657 சென்னை - பெங்களூரு சிறப்பு அதிவிரைவு வண்டி (இரவு நேரம்)

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 24 முதல் டிசம்பர் 1 வரை.

4. வண்டி எண் 02658 பெங்களூரு - சென்னை சிறப்பு அதிவிரைவு வண்டி (இரவு நேரம்)

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை.

5. வண்டி எண் 06075 சென்னை - பெங்களூரு சிறப்பு இரண்டடுக்கு குளிர்சாதன அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

இயங்கும் தேதி - வரும் 21.10.2020 முதல்.

6. வண்டி எண் 02658 பெங்களூரு - சென்னை சிறப்பு இரண்டடுக்கு குளிர்சாதன அதிவிரைவு வண்டி (பகல் நேரம்)

இயங்கும் தேதி - வரும் 21.10.2020 முதல்.

மைசூரு - மயிலாடுதுறை - மைசூரு:

7. வண்டி எண் 06231 மயிலாடுதுறை - மைசூரு சிறப்பு விரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 26 முதல் டிசம்பர் 1 வரை.

8. வண்டி எண் 06232 மைசூரு - மயிலாடுதுறை சிறப்பு விரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 25 முதல் நவம்பர் 30 வரை.

மைசூரு - தூத்துக்குடி - மைசூரு:

9. வண்டி எண் 06235 தூத்துக்குடி - மைசூரு சிறப்பு விரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 24 முதல் டிசம்பர் 1 வரை.

10. வண்டி எண் 06236 மைசூரு - தூத்துக்குடி சிறப்பு விரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை.

பெங்களூரு - கன்னியாகுமரி - பெங்களூரு:

11. வண்டி எண் 06525 கன்னியாகுமரி - பெங்களூரு சிறப்பு விரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 25 முதல் டிசம்பர் 2 வரை.

12. வண்டி எண் 06526 பெங்களூரு - கன்னியாகுமரி சிறப்பு அதிவிரைவு வண்டி.

இயங்கும் தேதிகள்: அக்டோபர் 23 முதல் நவம்பர் 30 வரை.

இந்த பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 20.10.2020 காலை 8 மணிக்கு துவங்குகிறது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை