தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது லைன் பணிகள் துவக்கம் : பல ரயில் சேவைகள் மாற்றம்

Advertisement

படத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக பல்வேறு ரயில் சேவைகள் மற்றும் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:

1. 02605/06 பல்லவன் அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

2. 02635/36 வைகை அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

3. 02634 கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

4. 02206 சேது அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

5. 06128 குருவாயூர் விரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

6. 06866 உழவன் விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

7. 02638 பாண்டியன் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

8. 06180 மன்னை விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

9. 02693 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

10. 06723 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

11. 02661 பொதிகைஅதிவிரைவு வண்டி 20.03.2021 - 21.03.2021அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

12. 06795 சோழன் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

13. 06127 குருவாயூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் - விழுப்புரம் இடையே ரத்து

14. 06105 செந்தூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

15. 06851 போட் மெயில் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து

16. 02632 நெல்லை அதிவிரைவு வண்டி 19.03.2021 - 20.03.2021 அன்று செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து

17. 08496 புவனேசுவர் ராமேஸ்வரம் விரைவு வண்டி 19.03.2021 அன்று சென்னை எழும்பூர் செல்லாமல், பெரம்பூர் - அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்

18. 02694 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வழியாக சென்னை செல்லும்

19. 06724 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வழியாக சென்னை செல்லும்

20. 06106 செந்தூர் விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வழியாக சென்னை செல்லும்

21. 06115/16 சென்னை புதுச்சேரி ரயில் 20.03.2021 - 21.03.2021 இரு நாட்களும் முழுமையாக ரத்து

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>