ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாட்டம்..

வால்பாறையில் அமமுக கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பிரனான குஞ்சாலி என்பவர் தலைமை தாங்கி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

READ MORE ABOUT :