தமிழகத்தில் ரயில்கள் ரத்து

சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில்வே பகுதிக்குட்பட்ட காசிபேட்-பல்கர்ஷா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சேலம் வழியாக செல்லும் கோவை-நிஜாமுதீன் சிறப்பு ரயில் (வண்டி எண் 06077) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

நிஜாமுதீன்-கோவை சிறப்பு ரயில் (06078) வருகிற 14 மற்றும் 21-ந் தேதிகளிலும், கோரக்பூர்-கொச்சிவேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 02511) 11, 15, 16, 18, 22 மற்றும் 23-ந் தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் கொச்சிவேலி-கோரக்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 02512) 13, 14,18,20 மற்றும் 21-ந் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

பரோனி-எர்ணாகுளம் சிறப்பு ரயில் (வண்டி எண் 02521) 12, 19 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் இருந்து செல்லும் எர்ணாகுளம்-பரோனி சிறப்பு ரயில் (வண்டி எண் 02522) 16, 23 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரம்- நிஜாமுதீன் சிறப்பு ரயில் (வண்டி எண் 06167) 13, 20 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் நிஜாமுதீன்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06168) 16, 23 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :