தமிழகத்தில் ரயில்கள் ரத்து

சேலம் மார்க்கமாக செல்லும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More


ரவுடி செல்லத்துரையின் கொலை வழக்கில் புதிய மாற்றம்.. போலீஸ் அதிரடி

சேலம் ரவுடியான செல்லதுரையின் கொலைவழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளி ஆத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்ததால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். Read More


வாழப்பாடி டோல்கேட் ஊழியர்கள் ஸ்ட்ரைக் : கட்டணமின்றி கடக்குது வாகனங்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்கின்றன. Read More


சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்...

சேலத்தை தலைமையகமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் பரம்பரையினர். Read More


சேலம்: போலீசில் சிக்கினார் போலி அரசு அதிகாரி

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி. நாட்டா மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனது காரில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி, ஈரோடு என்ற போர்டு வைத்துக்கொண்டு நான் ஈரோடு மாவட்ட டிஆர்ஓ என்றபடி வலம் வந்துள்ளார். Read More


சேலத்தில் சதுரங்க வேட்டை பட பாணியில் பலே சுருட்டல்

சேலத்தில் மகளிர் சுய உதவி குழுவினரிடம் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் Read More


சென்னை - சேலம் எட்டு வழிச்சாலையை எதிர்த்து மறு ஆய்வு மனு.. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்..

சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச் சாலை(பசுமை வழிச்சாலை) அமைக்கும் திட்டத்துக்காகக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. Read More


துணைவேந்தரின் பதவிக்காலம் நீடிப்பு சேலத்தில் எழுந்தது புதிய சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. புதிய துணைவேந்தரை நியமிக்கக் குழு அமைக்கப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் குழந்தைவேலுவின் பதவிக் காலத்தை நீடித்து உத்தரவிட்டுள்ளார் இது பல்கலை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More


வீறு கொண்டனர் மக்கள்: விரட்டியடித்தனர் எம்எல்ஏவை

சேலம் அருகே எந்த பணிகளையும் செய்ய முன்வராத ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது பொதுமக்கள் அவரை கேள்விகளால் திணறடித்து திருப்பி அனுப்பினர். Read More


எட்டு வழிச்சாலை : சேலம் அருகே கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

சேலம் அருகே பூமாங்காடு கிராமத்தில் (பாரப்பட்டி) எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More