விஷாலை இறக்கி விட்டு ஆழம் பார்க்கும் கமல்!

Advertisement

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

விஷாலுக்கு கமல் ஆதரவு

விஷாலின் இந்த முடிவுக்கு பின்னால் கமல் இருப்பதாக கூறப்படுகிறது.தமிழகம் முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தான். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், மற்றும் டிடிவி தினகரன் அணியின் சார்பில் அவரே போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்த விஷாலின் முடிவை பற்றி பேசிய சில கமல் ரசிகர்கள் ஆர் கே நகரில் விஷாலை இறக்கி ஆழம் பார்க்கிரார் கமல் என்றும் விரைவில் விஷாலுக்கு ஆதரவாக கமல் பிரச்சாரம் செய்வார் என்றும் கூறுகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>