விற்பனைக்கு வந்த எண்ணெய் பாக்கெட்டில் அழுகிய எலி...!

"விலைக்கு வாங்கிய எண்ணெய் பாக்கெட்டில் அழுகிய நிலையில் எலி" ஒன்று இருந்ததாக, சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூர் கிராமத்தில் உள்ள நபர் அதிர்ச்சி புகார் கொடுத்துள்ளார். இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

பைத்தூர் கிராமத்தில் குமரவேல் என்பவர், கடந்த 10ம் தேதி, இராணிப்பேட்டையில் உள்ள லட்சுமி ஸ்டோர்ஸில் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் பாக்கெட்டை வாங்கியுள்ளார்.

வீட்டிற்கு சென்று எண்ணெய் பாக்கெட்டை பிரித்து பார்த்தப்போது அதில் அழுகிய நிலையில் எலி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் சொல்லவே, கடையில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

மேலும், சத்யம் கடலை எண்ணெய் ஆலையில் ஆய்வு நடத்தப்படும் எனவும், நடுநிலையுடன் விசாரணை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Rat fever prevalence in Tamil Nadu

எலிகள் மற்றும் எலிகளிலிருந்து மனிதர்களுக்கு அனுப்பப்படும் ஒரு பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது. இந்த பாக...

IPS officer suicide attempted in Uttar Pradesh

உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு ஆப...

Rat fever death rate increasing in Kerala

கேரளா மாநிலத்தில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு மேலும் 11 பேர் உயி...

Eli film producer arrested

பண மோசடி வழக்கில் எலி திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்....

Notes worth Rs 12 lakh destroyed by mice inside Assam’s Tinsukia ATM

ரூ.12 லட்சம் மதிப்பு ரூபாய் நோட்டுகளை கடித்து குதறி சுக்குநூறாகாக்கிய எலியில் செயல் அதிர்ச்சியை ஏற்ப...

Queen Elizabeth approves Prince Harry's wedding

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு ராணி இரண்டாம் எலிசபெத் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார்....