தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்!

Oct 6, 2018, 15:59 PM IST

வனத்துறையில் 1307 காலியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்
வனத்துறையில் உள்ள 1307 காலியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.

பணி விவரம்

வனவர் – காலியிடங்கள் 300: நிலை ஊதியம் ரூ. 35,900- 1,13,500

வனக்காப்பாளர் – காலியிடங்கள் 726: நிலை ஊதியம் ரூ.18,200- 57,900

ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்: காலியிடங்கள் 152: நிலை ஊதியம் ரூ 18,200- 57,900

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

இந்த மாதம் 15.10.2018காலை 10 மணி முதல்அடுத்த மாதம் 05.11.2018 மாலை 5.00 வரை விண்ணப்பிக்கலாம் .

மேலும் தகவலுக்கு www.forests.tn.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

You'r reading தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை