டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: புள்ளியியல் விரிவுரையாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் காலியாக உள்ள புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் 11.11.2018 இறுதி தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

  • வேலை : புள்ளியியல் விரிவுரையாளர்
  • காலிப் பணியிடம் : 03
  • கல்வித் தகுதி :- முறையான பாடத்திட்டத்தின் கீழ் படித்து புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(*தமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். )
  • வயது வரம்பு:- 01.07.2018 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
    (அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.)
  • சம்பளம் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரையில்
  • தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜனவரி 12
  • தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி
  • தேர்வுக் கட்டணம் : ரூ.200. ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 11

மேலும் விபரங்ககளுக்கு மற்றும் விண்ணப்பப்படிவம் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!