திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என 43% பேர் கருத்து தெரிவித்திருப்பதாக இந்தியா டுடே சர்வே தெரிவிக்கிறது.
இது தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள சர்வே முடிவு:
மு.க. ஸ்டாலின் - 43%
கமல்ஹாசன் - 10%
அன்புமணி- 9%
ரஜினிகாந்த்- 5%
அடுத்த பிரதமராக யார் வரவேண்டும்? என்பது தொடர்பான சர்வே முடிவு:
ராகுல்காந்தி- 39%
மோடி- 28%
மேலும் தமிழக அரசின் செயல்பாடுகள் மீது 57% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்; மத்திய அரசின் செயல்பாடுகள் மீது 41% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.