ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகளை விளக்கும் ஆய்வக நிபுணர்! (வீடியோ)

Advertisement

தமிழர்கள் எங்கு சென்றாலும் தாய் நாட்டுக்கு ஓர் ஆபத்து என்றால் ஒன்றுபட்டு நின்று, அந்த ஆபத்தில் இருந்து மக்களை காப்பதற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், ஸ்டெர்லைட் ஆலையினால் அதை சுற்றியுள்ள மக்களுக்கு எந்த அளவில் பாதிப்புகள் ஏற்படும் என்றும், அங்கிருந்து வெளியேறும் கழிவுகளின் உயிரைப் பறிக்கும் தன்மை குறித்தும் விளக்கி அதிர்ச்சியூட்டும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் அமெரிக்க வாழ் தமிழரான ஆய்வக நிபுணர் அருள் ஜோதி.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அவசியத்தை முன்வைத்து கலிபோர்னியா உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடக்கவிருக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement
/body>