இசை பிரியர்களுக்கான தமிழ் கரோக்கி நிகழ்ச்சி

Advertisement

வளைகுடா பகுதி தமிழ் அமைப்பு சார்பில் இன்று இரவு தமிழ் கரோக்கே நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட பலர் ஒன்று சேர்ந்து இசை வெள்ளத்தில் மூழ்க காத்திருக்கும் நிகழ்ச்சி தான் தமிழ் கரோக்கே நிகழ்ச்சி.

வளைகுடா பகுதி தமிழ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி இன்று இரவு 8 மணியளவில் கலிபோர்னியாவில் உள்ள யூனியன் சிட்டி பகுதியில் நடைபெறுகிறது. தமிழ் நெஞ்சங்கள் ஒன்றுக்கூடி பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கின்றனர்.

மாதந்தோறும் நடைபெறும் இசை நிகழ்ச்சியை காண பலர் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.

 - thesubeditor.com

Advertisement
/body>