ட்ரம்ப் ரசிகர்களுக்கு தனி டேட்டிங் ஆப்! டொனால்ட் டேட்டர்ஸ்

Advertisement

ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக டேட்டிங் ஆப் ஒன்றை நேற்று தொடங்கினார். இதன் பெயர் டொனால்ட் டேட்டர்ஸ். ட்ரம்ப்பின் அரசியல் கோஷமான Make America Great Again என்பதுபோல  Make America Date Again என்பதுதான் இதன்கோஷம், தொடங்கப்பட்ட முதல் நாளே இதன் பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் தனியாக வாழ்பவர்கள், பழமைவாதிகள் தனக்கான துணையை தேடுவதற்கும் மற்றும் டிரம்ப் ஆதரவாளர்களை இணைக்கும் அமெரிக்க அடிப்படையிலான ஒற்றையர் சமூகம்.

ஆரம்பித்த முதல் நாளில் 1600 க்கும் மேற்பட்ட பயனர்கள் இருந்தனர் என்று தொழில்நுட்ப செய்தி தளம் TechCrunch தெரிவித்துள்ளது.

மேலும் TechCrunch பிரத்தியேக தகவலைக் கூறியது, இந்த செயலியில் யார் வேண்டுமானால் ஹாக் செய்து முழு பயனர் தரவுத்தளத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று கூறியது.

ஆனால் டொனால்ட் டேட்டர்ஸ்-டேட்டிங் ஆப் (DonaldDaters) வலைத்தளம் "உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்பாக தனிப்பட்ட முறையில் வைத்திருக்கின்றன" என்று கூறுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
/body>