Feb 12, 2021, 15:49 PM IST
ஈரோடு பெரிய சேமூர், அக்ரஹாரம் பகுதிகளில் ஓடை மற்றும் சாக்கடை கால்வாய்களில் இன்று காலை தண்ணீர் ரத்த நிறத்தில் இருந்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. வெகு நேரத்துக்குப் பின்னரே சாயப் பவுடர் கலந்ததால் இந்த நிலை என்று தெரியவந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர். Read More
Dec 4, 2020, 18:06 PM IST
ஈரோடு மாவட்டத்தில் 3 கணவர்களை ஏமாற்றியதால் மிகவும் கோவம் அடைந்த இரண்டாவது கணவன் இளம்பெண்ணை நடுரோட்டில் வழி மறைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 11, 2020, 10:47 AM IST
ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்குப் பிரசித்தி பெற்ற ஈரோட்டில் தமிழகத்தின் எல்லா மாவட்ட வியாபாரிகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், மொத்தமாக ஜவுளிகளைக் கொள்முதல் செய்வது வழக்கம். Read More
Oct 29, 2020, 10:20 AM IST
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதங்களில் வேலை வாய்ப்புகளைத் தருகிறோம், அதைச் செய்வோம் , இதைச் செய்வோம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார். Read More
Oct 27, 2020, 14:58 PM IST
தீபாவளி பண்டிகைக்குக் கொள்முதல் செய்வதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவு குவிந்ததால் ஈரோடு ஜவுளி சந்தை நள்ளிரவிலும் களை கட்டியது. கொரோனா ஊரடங்கால் 7 மாதங்களுக்குப் பிறகு ஜவுளி விற்பனை சூடு பிடித்துள்ளது.தென்னிந்திய அளவில், ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஈரோடு ஜவுளி சந்தை பிரசித்தி பெற்றது. Read More