Jul 29, 2018, 13:14 PM IST
நாட்டில் திட்டங்களை செயல்படுத்த 5 ஆண்டுகள் போதாததால், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நடிகை கங்கனா ரெனாவத் கூறியுள்ளார். Read More
Jul 29, 2018, 10:24 AM IST
2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Jul 29, 2018, 08:30 AM IST
மின்னணு யுகத்துக்கு ஏற்ப நீதித்துறை ஊழியர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார். Read More
Jul 28, 2018, 11:34 AM IST
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jul 28, 2018, 09:59 AM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொடரந்து பெய்து வரும் கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். Read More
Jul 28, 2018, 08:16 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரக்காலத்திற்கும் மேலாக நடத்தி வந்த லாரிகள் ஸ்டிரைக் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. இதனால், லாரிகள் இன்று முதல் இயங்கத் தொடங்கின. Read More
Jul 27, 2018, 21:14 PM IST
தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர் பட்டியலில் டோனி கு முதல் இடமும், சச்சினுக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளது. Read More
Jul 27, 2018, 20:36 PM IST
மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று இரவு தொடங்குவதால், திருப்பதி கோயில் நடை சாத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 27, 2018, 13:38 PM IST
கோவா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Jul 27, 2018, 09:55 AM IST
குழந்தை கடவுள் கொடுக்கும் பரிசு. அதனால், ஒவ்வொரு இந்துவும் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரபிரதேசம் மாநில பாஜ எம்எல்ஏ பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More