Feb 9, 2021, 20:39 PM IST
பப்பாளி பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும் என்பதே யாவரும் அறிந்ததே. ஆனால் இதில் அளவில்லாத மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. Read More
Feb 9, 2021, 20:38 PM IST
ஓவ்வொரு வயதை கடக்கும் பொழுதும் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படும். சிலர் உடம்பு ஒல்லியாக இருக்கும் ஆனால் தொடைகள் குண்டாக இருக்கும். Read More
Feb 9, 2021, 18:00 PM IST
வீட்டிலிருந்து பாடம் - கொரோனாவின் புண்ணியத்தால் எல்லா வீடுகளிலும் உள்ள சிறுபிள்ளைகள் கைகளில் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேரம் செல்போன்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளைக் காரணம் காட்டி பெரும்பாலான நேரத்தைப் பிள்ளைகள் செல்போனுடனே கழிக்கிறார்கள். Read More
Feb 9, 2021, 16:27 PM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. அப்போது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையில் மியூஐ (MIUI)உடன் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 ஆக மேம்படுத்தப்பட்டது (அப்டேட்). Read More
Feb 8, 2021, 21:13 PM IST
சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை உடல் பருமனால் அவதி படுகின்றனர். இதனின் விளைவாக இதய நோய்,புற்று நோய்,சர்க்கரை நோய் ஆகியவை உண்டாகிறது. Read More
Feb 8, 2021, 21:04 PM IST
கேரளா மாநிலம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். அங்கு அடிக்கடி மழை பொழிவதால் மரங்கள், செடிகள், கொடிகள் என பல வகையானவை பச்சை பசேலென்று விளங்கும். Read More
Feb 8, 2021, 20:54 PM IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன், இந்தியாவில் பிப்ரவரி 15ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கென ஃபிளிப்கார்ட் பிரத்தியேக பக்கத்தை ஒதுக்கியுள்ளது. Read More
Feb 8, 2021, 20:48 PM IST
அதிக அளவில் சாப்பிடுவது அல்லது நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவது போன்றவை ஆரோக்கியத்துக்கு ஏற்றவை அல்ல. குறிப்பாக, உடல் எடையைச் சீராகப் பராமரிக்கும் அக்கறை கொண்டவர்கள், கண்டதையும் சாப்பிட இயலாது. Read More
Feb 7, 2021, 19:55 PM IST
நட்ஸ் எனப்படும் கொட்டை வகை தாவர விளைபொருள்கள் ஊட்டச்சத்துகள் அடங்கியவை. இவற்றிலுள்ள ஊட்டச்சத்துகள் நீரிழிவு (சர்க்கரைநோய்) பாதிப்புள்ளோருக்கு உடல் நலத்திற்கான நன்மைகளை தரக்கூடியவை. Read More
Feb 6, 2021, 20:12 PM IST
செரிமான குழலில் இருந்து வரும் இரத்தம் உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் முன்பு அதைச் சுத்தம் செய்வதே ஈரலின் முதன்மை பணியாகும். வேதிப்பொருள்களின் நச்சுத்தன்மையை அகற்றுவதோடு, மருந்துகளை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துவதும் ஈரலின் வேலையாகும். Read More