Jan 12, 2019, 15:46 PM IST
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், பத்திரிகையாளர்களை சந்தித்து தனது கருத்துக்களைப் பகிர்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். இவ்வாறு ஊடகத்தினரை சந்திப்பதற்கு சட்டம் அனுமதிப்பதாகவும் சொல்கின்றனர் சட்ட நிபுணர்கள். Read More
Jan 12, 2019, 15:14 PM IST
கொடநாடு எஸ்டேட் மர்மங்களின் பின்னணியில் எடப்பாடி இருப்பதாகப் பேட்டி வெளியாகியுள்ளது. இந்தப் பேட்டியின் மூலம், அதிமுகவில் இணைந்த கைகளாக இருப்பவர்கள் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம். Read More
Jan 12, 2019, 14:28 PM IST
பிரபலமான இயக்குநர் ஒருவரின் மனைவி, பெரியகுளத்தில் டெண்ட் அடித்திருப்பதைப் பற்றித்தான் அதிமுக முகாமில் பேசத் தொடங்கியுள்ளனர். அந்த இயக்குநரின் டார்ச்சர் தாங்க முடியாமல் திவாலானவர்கள்தான் அதிகம். அவருக்கு சரியான செக் வைத்திருக்கிறாராம் மனைவி. Read More
Jan 12, 2019, 14:22 PM IST
இயக்குனர் களஞ்சியத்தின் செயல்பாடுகளால் கொதிப்பில் உள்ளனர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர். சமீபத்தில் புழல் சிறைக்குச் சென்ற களஞ்சியம், அங்கு செய்த அலப்பறைகளால் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். Read More
Jan 12, 2019, 11:01 AM IST
நாகை மாவட்டம் கருப்பன்புலம், கரியாபட்டினம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக அரசு இதனை அனுமதிக்காமல் நிராகரிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி உள்ளது. Read More
Jan 11, 2019, 19:56 PM IST
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. Read More
Jan 11, 2019, 19:13 PM IST
கொடநாடு கொலைகள் தொடர்பான தெகல்கா ஆவணப்படத்தை மேற்கோள்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒருநிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 11, 2019, 16:18 PM IST
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. Read More
Jan 11, 2019, 15:16 PM IST
இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் இலவசங்களை வழங்கப் போகிறீர்கள் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். Read More
Jan 11, 2019, 15:07 PM IST
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை சென்னையில் மு.க. அழகிரி சந்தித்ததாகவும் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாகவும் வெளியான தகவல் மதுரையில் அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Read More