Jul 29, 2018, 22:46 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆ.ராசா தகவல் தெரிவித்துள்ளார். Read More
Jul 29, 2018, 18:54 PM IST
இந்திய மருத்துவ சங்கத்திற்கு எதிராக தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். Read More
Jul 29, 2018, 15:55 PM IST
திமுக தலைவர் கருணாநிதி மேலும் 2 நாட்களுக்கு மருத்துவமனையிலேயே இருப்பார் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகியும் எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.  Read More
Jul 29, 2018, 14:36 PM IST
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து, அவரது உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு விசாரித்து தெரிந்துக் கொண்டார். Read More
Jul 29, 2018, 10:01 AM IST
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார். Read More
Jul 29, 2018, 09:13 AM IST
வயிற்றில் வளர்ந்த கட்டியை கரு என்று கூறி 8 மாதங்கள் சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனையிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். Read More
Jul 29, 2018, 08:50 AM IST
ரஜினி மக்கள் மன்றத்தில் தேனி மாவட்ட நிர்வாகிகள் 3 பேரை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 28, 2018, 21:51 PM IST
சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பதால் எந்த தீங்கும் ஏற்படாது என்பதால் பொதுமக்கள் நேரடியாகக் கண்டு ரசித்தனர். Read More
Jul 28, 2018, 20:46 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. Read More
Jul 28, 2018, 20:08 PM IST
கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக கிடைத்த தகவலை அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு திமுக நிர்வாகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More