Jul 19, 2018, 19:25 PM IST
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Jul 19, 2018, 16:08 PM IST
ops states that there is no reason for blaming the party regarding it raid Read More
Jul 19, 2018, 16:03 PM IST
theft at the home of a high court justice Read More
Jul 19, 2018, 15:16 PM IST
chennai may likely to get rain this evening Read More
Jul 19, 2018, 14:56 PM IST
dmk leader stalin suggests admk to vote against bjp in no trust motion Read More
Jul 19, 2018, 14:16 PM IST
குரூப்-1 தேர்வுல் பொது பிரிவினருக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. Read More
Jul 19, 2018, 13:30 PM IST
சேலத்தில் 8 வழிச்சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்க சென்ற இடத்தில் கைது செய்யப்பட்டு சீமானை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 19, 2018, 12:06 PM IST
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். Read More
Jul 19, 2018, 10:21 AM IST
சென்னை ஆலந்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 19, 2018, 09:56 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கும் வருமானவரி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். Read More