Aug 27, 2017, 13:33 PM IST
ஜெயலலிதாவின் ஆன்மா, சசிகலாவை பழிவாங்கத் துடிப்பதாக கேரள ஜோதிடர் வேங்கடாசர்மா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். Read More
Aug 27, 2017, 13:03 PM IST
ஜெயலலிதா இறந்தவுடன் நானோ அல்லது சசிகலாவோ முதல்வர் பதவியில் அமர்ந்திருக்க வேண்டுமென்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Aug 27, 2017, 11:51 AM IST
சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்கி அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உத்தரவிட்டுள்ளார். Read More
Aug 26, 2017, 16:17 PM IST
அதிமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்திலை தினகரன் நியமித்துள்ளார். Read More
Jul 22, 2017, 11:24 AM IST
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தொடர்பான வீடியோ காட்சிகளை தாதாக்கள் தனியார் சேனல்களுக்கு ரூ.10 லட்சத்துககு விற்றிருப்பது தெரிய வந்துள்ளது. Read More
Jul 20, 2017, 19:27 PM IST
திரைத்துறையில் கூட லஞ்சம் கொடுத்தால்தான் காரியமாகிறது என குற்றஞ்சாட்டிய கமலஹாசனே இன்னும் மின்னஞ்சல் அனுப்பவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். Read More
Jul 19, 2017, 18:53 PM IST
பரப்பன அஹ்ரஹார சிறையில் இருந்து 32 கைதிகள் வேறு சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். Read More
Jul 16, 2017, 13:01 PM IST
பெங்களூரு சிறையில் அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா சுகபோக வாழ்க்கை வாழ்ந்தற்கான ஆதரங்கள் அழிக்கப்பட்டுள்ளதான டி.ஐ.ஜி ரூபா குற்றஞ்சாட்டியுள்ளார். Read More
Jul 16, 2017, 11:52 AM IST
சசிகலா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால், மானநஷ்ட ஈடு வழக்குத் தொடுப்பேன் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். Read More
Jul 8, 2017, 18:34 PM IST
ஒரே பொருளுக்கு தியேட்டர்களில் ஒரு விலை...வெளியே ஒரு விலை வைத்து விற்பதைத் தடுக்கும் வகையில், விதியில் சில மாற்றங்களைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. Read More