Sep 27, 2018, 12:10 PM IST
20 ஆண்டுகளுக்கு முன்புஒரு கார்நிறுத்துமிடத்தில் தொடங்கப்பட்ட கூகுள்தற்போது உலக மக்களின் இன்றியமையாத தேடுபொறியாக மாறியுள்ளது. Read More
Sep 24, 2018, 17:56 PM IST
சமூக ஊடகங்களுக்கு முன்னோடியாக திகழும் பேஸ்புக் நிறுவனம் கடந்த மே மாதம் தனது வருடாந்திர தொழில்நுட்பவியலாளர்கள் கூட்டத்தில் அறிவித்த டேட்டிங் சேவையை முதன் முறையாக கொலம்பியாவில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது Read More
Sep 17, 2018, 18:28 PM IST
வாட்சப் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாட்சப் நிறுவனம் ஏதேனும் மாற்று வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், விதிகள் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசும், உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களும் பல முறை ஆணை பிறப்பித்துள்ளது. Read More
Aug 2, 2018, 08:18 AM IST
இணையதள தரவுகளை பாதுகாக்க வலுவான சட்டம் கொண்டு வருவது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். Read More
Jul 8, 2018, 18:09 PM IST
போலி செய்திகளை கண்டறிய ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் செயலியை சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். முதலாவதாக போலியான செய்தி எது என்பதை கண்டறியும் புதிய அம்சம் இந்த புதிய செயலியில் சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப். Read More
Jul 7, 2018, 21:46 PM IST
மெர்சிடிஸ் ஏஎம்ஜி கூபே சொகுசு கார் டெல்லியில் ஷோரும்களில் 2.55 கோடி ரூபாய்க்கு இக்கார் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 5, 2018, 13:38 PM IST
போலியாகப் பரவும் செய்திகளால் ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப்-க்கு தற்போது இந்திய சந்தையில் ஒரு பெரும் சிக்கல் உருவாகி வருகிறது. Read More
Jul 4, 2018, 19:28 PM IST
பிஎம்டபிள்யூ புதிதாக முற்றிலும் 24 கேரட் சொக்கத்தங்கத்தால் மேல்பூச்சு கொண்ட பிஎம்டபிள்யூ ஐ3எஸ் மற்றும் ஐ8 ஸ்டார்லைட் ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Read More
Jul 3, 2018, 19:50 PM IST
பிஎம்டபிள்யூ வகைகளில் நடுத்தரமான ஸ்போர்ட்ஸ் ரக ரீ மாடலாக அறிமுகமாகியுள்ளது பிஎம்டபிள்யூ எக்ஸ்4. Read More
Jul 3, 2018, 18:15 PM IST
2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் வாகன சந்தையில் 5 சதவீதத்தை எட்டிப்பிடிப்பதே எங்கள் குறிக்கோள் என்கிறது வோல்ஸ்வேகன் நிறுவனம். Read More