Nov 19, 2018, 22:04 PM IST
நண்பர்கள் ஒன்றாய் டீ குடிக்கலாம் அரட்டை அடிக்கலாம் பயணிக்கலாம் அலைபேசியில் கூட்டு அழைப்பில் (Conference call) பேசலாம். ஆனால், வீடியோ பார்க்க முடியுமா? ஃபேஸ்புக் அந்த வசதியை அளிக்க இருக்கிறது. Read More
Nov 18, 2018, 08:56 AM IST
கடந்த வியாழன் அன்று (நவம்பர் 15) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஃபேஸ்புக் நிறுவனம் கொள்கைகளுக்கு மாறான மற்றும் புகாருக்குள்ளாகும் பதிவுகளை பயனர் பார்ப்பதை தடுப்பதற்கான வசதி (tool) உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். Read More
Nov 16, 2018, 21:06 PM IST
ஸோமி நிறுவனம் தனது தயாரிப்புகளான ரெட் மி நோட் 5 ப்ரோ, மி ஏ2, ரெட் மி ஒய் 2 ஆகிய ஸ்மார்ட் போன்களின் விலையை ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. Read More
Nov 16, 2018, 18:34 PM IST
கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் பிக்ஸல் 3 (Pixel 3) ரக போனை சந்தைக்குக் கொண்டு வந்தது. அதில் நைட் சைட் (Night Site) எனப்படும் புதிய வசதி கொண்ட காமிரா இருப்பது சிறப்பம்சமாக கூறப்பட்டது. இந்த காமிராவை கொண்டு குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலும் அது தரமானதாக இருக்குமாம். Read More
Nov 15, 2018, 11:36 AM IST
யூடியூப்பின் விஆர் என்னும் செயலி, ஹெட்செட் மூலம் மெய்நிகராக காட்சிகளை 360 பாகை (degree) கோணத்தில் காண உதவுகிறது Read More
Nov 10, 2018, 22:25 PM IST
ஆப்பிள் மொபைல் போன்கள் தேவைக்காக வாங்குபவர்களை விட பகட்டிற்காக வாங்கி உபயோகிப்பவர்கள்தான் அதிகம். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகமான அமேசானுடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது Read More
Nov 9, 2018, 13:56 PM IST
உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனை குறித்து கேனலிஸ் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. Read More
Nov 2, 2018, 16:39 PM IST
UTS செயலி மூலம் முன்பதிவில்ல ரயில் டிக்கெட் எடுக்கும் நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. பயணிகள் இனிமேல் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை. Read More
Nov 2, 2018, 16:14 PM IST
டெல்லியில் மொபைல் போனை பழுது நீக்க கொடுத்தவரின் பேடிஎம் கணக்கிலிருந்து 91,000 ரூபாய் களவாடப்பட்டுள்ளது. Read More
Oct 29, 2018, 20:14 PM IST
இந்திய தொலைத் தொடர்ப்பில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி யை பயன்படுத்திவிட்டோம். தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவை குறித்த தகவல்களை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More