Dec 11, 2018, 21:22 PM IST
5000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட் போனை அசுஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More
Dec 11, 2018, 08:48 AM IST
கட்டியிருப்பவரின் இதய துடிப்பை கண்காணித்து, அதில் குளறுபடி காணப்பட்டால் எச்சரிக்கக்கூடிய சீரிஸ் 4 ஆப்பிள் கைக்கடிகாரம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. Read More
Dec 9, 2018, 13:49 PM IST
பயனர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய 22 செயலிகளை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து அழித்துள்ளது. Read More
Dec 9, 2018, 13:31 PM IST
தன் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா என்பது குறித்து குடிமகன் ஒருவர் தகவல் கோரினால் அதை அளிக்க வேண்டிய கடமை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (Telecom Regulatory Authority of India) உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 8, 2018, 08:42 AM IST
கூகுள் நிறுவனம், முன்னணி செய்தி நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் செய்திகளை ஒலி வடிவில் (Auido News) வாசகர்களுக்கு அளிக்கிறது. Read More
Dec 8, 2018, 08:31 AM IST
குழந்தைகளின் ஆபாச படங்களுக்கு தங்கள் தளத்தில் இடம் கிடையாது என்றும் அவற்றை குறித்து ஏனைய பயனர்கள் புகார் கொடுத்தால் தொடர்புடைய பயனர் கணக்கு முடக்கப்படும் என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. Read More
Dec 7, 2018, 13:32 PM IST
பல இணையதளங்களில் உள்ளே நுழைவதற்கு முன்பு, முயற்சிப்பது மனிதன் தான் என்பதை உறுதி செய்யும் வண்ணம் பாதுகாப்பு குறியீடு (Captcha) கொடுக்கப்பட்டிருக்கும். மாறி மாறி இருக்கும் எழுத்துகள், எண்கள் மற்றும் குறியீடுகளை சரியாக உள்ளிட்டால் மட்டுமே இணையதளம் திறக்கும். Read More
Dec 6, 2018, 20:46 PM IST
வாட்ஸ் அப் செயலியில் டார்க் மோட் (Dark Mode) விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி கிடைக்க இருக்கிறது. Read More
Dec 6, 2018, 17:07 PM IST
புத்தாண்டை முன்னிட்டு, ஃபிளிப்கார்ட் தளத்தில் அதிரடி ஆஃபர்களுடன் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கியிருக்கிறது. Read More
Dec 5, 2018, 18:54 PM IST
சாம்சங் நிறுவனம் இந்தியாவிலுள்ள பயனர்கள் பயன்படுத்தும்படியாய் கேலக்ஸி நோட் 9 போனுக்கான ஆண்ட்ராய்டு 9 பையை அடிப்படையாகக் கொண்ட ஒன் யூஐ பீட்டா (One UI beta) இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய பயனர் இடைமுகமான யூஐ பீட்டாவை பெற்றுக்கொள்ள விரும்பும் பயனர்கள் அதற்காக பதிவு செய்து கொள்ள வேண்டும். Read More