Jan 22, 2019, 19:27 PM IST
இந்தியாவில் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த தவறான, மோசம்போக்கும் சமூக ஊடக பதிவுகள் உணவு பாதுகாப்புக்கு பொறுப்பான அமைப்புகள் மீது பொது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும். ஆகவே அவற்றை அகற்ற வேண்டும் என்று கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களை இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. Read More
Jan 22, 2019, 09:10 AM IST
வாட்ஸ்அப் செயலியின் தற்போதைய வடிவத்தை உலகின் எந்தப் பகுதியிலில் பயன்படுத்தினாலும் பதிவொன்றை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. Read More
Jan 21, 2019, 12:12 PM IST
ஜியோவின் வெற்றி நடை தற்போது கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லையென்றும், வாடிக்கையாளர் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் ஜியோ இன்ஃபோகாம் தெரிவித்துள்ளது. Read More
Jan 19, 2019, 23:44 PM IST
குடியரசு தினத்தை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் ஜனவரி 20 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. ஸோமி போகோ எஃப்1 - 6 ஜிபி போன் இதில் சலுகை விலையில் கிடைக்கிறது. Read More
Jan 19, 2019, 23:02 PM IST
ட்வீட்டர் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாட்டினால், குறிப்பிட்டோரிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பதிவுகள் பகிரங்கமாக பொதுவெளிக்கு வந்துள்ளன. இக்குறைபாட்டை சரி செய்து விட்டதாக ட்வீட்டர் அறிவித்துள்ளது. Read More
Jan 18, 2019, 19:35 PM IST
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் வருவதற்கு முன்பு, அந்தஸ்தை காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது மோட்டோ ரெய்ஸர் ஃபிலிப் போன்தான். மோட்டோரோலா ரெய்ஸர் வி3 2004ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. Read More
Jan 17, 2019, 18:41 PM IST
பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு 399 ரூபாய்க்கு தினசரி 3.21 ஜிபி டேட்டா வசதியை 74 நாள்கள் தருவதாக அறிவித்துள்ளது. Read More
Jan 16, 2019, 22:16 PM IST
குறுஞ்செய்தி அனுப்புவதற்கும், அழைப்பு விவரங்களை அறிந்து கொள்வதற்குமான அனுமதிகளை கேட்கும் செயலிகளை தங்கள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்க உள்ளது. அதற்குரிய அனுமதி அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்காத செயலிகள்மேல் இந்த நடவடிக்கை பாய்கிறது. Read More
Jan 15, 2019, 16:41 PM IST
போதை மருந்துகள், மது ஆகியவற்றைப் போன்றில்லாமல் தொடுதிரை அடிமைத்தனத்திற்குள்ளானோர் சிகிச்சைக்குப் பின்பும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளோருக்கு மனநலம் மற்றும் நடத்தை ரீதியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மனநல மருத்துவர் ஆமோத் போர்கர் கூறுகிறார். Read More
Jan 10, 2019, 19:21 PM IST
பின்பக்கம் 13 மற்றும் 2 மெகாபிக்ஸல் திறன் கொண்ட இரண்டு காமிராக்கள், முன்பக்கம் தற்படம் (செல்ஃபி) எடுக்கக்கூடிய 16 மற்றும் 2 மெகாபிக்ஸல் திறன் கொண்ட காமிராக்கள் கொண்ட ஃபோவாய் ஒய்9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More