Mar 6, 2019, 20:23 PM IST
ட்விட்டர் பற்றி இந்தியாவிலுள்ள பயனர்களுக்கு போதுமான அறிவு இல்லை. அவர்களுக்கு அநேக விஷயங்களை கற்றுக்கொடுக்க விரும்புகிறோம் என்று ட்விட்டர் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுள் ஒருவரான காலின் குரோவெல் கூறியுள்ளார். Read More
Mar 6, 2019, 07:54 AM IST
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சோதனை முயற்சி நடந்து வருகிறது. Read More
Mar 4, 2019, 22:15 PM IST
வாட்ஸ்அப் செயலி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ரகசிய குறியீட்டினை (OTP) பழைய எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பும். அந்த குறியீட்டினை பயன்படுத்தி, வாட்ஸ்அப் உபயோகிக்கலாம். உங்கள் புதிய எண், யாருக்கும் தெரிய வருவதற்கு வாய்ப்பில்லை. Read More
Mar 3, 2019, 12:20 PM IST
ஓகே கூகுள் என்ற கட்டளையை ஏற்று திறந்திட்ட ஆண்ட்ராய்டு போன்களில் இனி அந்த வசதியை உபயோகிக்க முடியாது என்பது தெரிய வந்துள்ளது. Read More
Mar 2, 2019, 13:09 PM IST
கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போன், இந்தியாவில் மார்ச் 6ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸோமி நிறுவனம், தன் துணை நிறுவனமாக இருந்து வந்த ரெட்மியின் பெயரில் வெளியிட்டுள்ள முதல் தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Feb 28, 2019, 09:15 AM IST
இணைய பெயர் முகவரி பொது வழங்கி என்னும் டிஎன்எஸ் சர்வரை இந்தியாவில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய தகவல் மையம் (NIC))முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது Read More
Feb 28, 2019, 09:08 AM IST
ஸ்பெயின் தேசத்தில் பார்ஸிலோனா நகரில் உலக மொபைல் மாநாடு நடந்து வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் புதிய போன்களை அறிமுகம் செய்கின்றன. அவ்வாறு ஒன்பிளஸ் நிறுவனம் குவல்காம் ஸ்நப்டிராகன் 855 ப்ராசஸருடன் கூடிய 5ஜி போனை காட்சிப்படுத்தியுள்ளது. Read More
Feb 27, 2019, 15:44 PM IST
ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை உலகை ஆக்ரமிக்கும் காலகட்டத்தை எட்டியுள்ளோம். 5ஜி தொழில்நுட்பத்தின் வாயிலாக முன்னெடுக்கப்படக்கூடிய தொழில் வாய்ப்புகளில் நிறுவனங்களுக்கு உதவக்கூடிய ஆய்வகங்களை இன்போசிஸ் நிறுவனம் அமைக்கவுள்ளது. Read More
Feb 26, 2019, 08:48 AM IST
ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில் பிப்ரவரி 25 முதல் 28ம் தேதி வரைக்கும் உலக மொபைல்போன் மாநாடு (Mobile World Congress 2019) நடைபெறுகிறது. இதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன Read More
Feb 23, 2019, 13:47 PM IST
"தரக்குறைவான, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, மோசமான மற்றும் கொலை மிரட்டல் போன்ற வாட்ஸ்அப் பதிவுகள் யாருக்காவது வந்தால், அதன் திரைப்பதிவையும் (ஸ்கிரீன் ஷாட்) பதிவை அனுப்பிய நபரின் மொபைல் எண்ணையும் ccaddn-dot@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். Read More