Apr 10, 2019, 09:06 AM IST
மஹிந்திரா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஆட்டோமொபைலி பினின்ஃபரினா தயாரித்துள்ள பினின்ஃபரினா படிஸ்டா கார் ஃபார்முலா ஒன் பந்தய கார்களை விட அதிவேகமாக செல்லக் கூடிய மின்சாரக் காராக உருவாகியுள்ளது.nbsp Read More
Apr 8, 2019, 14:23 PM IST
ஸ்கைப் (Skype) என்னும் கூட்டு அழைப்பில் தற்போது காணொளி கூட்டு அழைப்பு என்னும் வீடியோ கான்பரசிங் மற்றும் ஒலிவடிவ ஆடியோ கூட்டு அழைப்புகளில் ஐம்பது பேர் கலந்து கொள்ளும் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. Read More
Apr 6, 2019, 10:08 AM IST
வேலை தேடுவதற்கான தளமான லிங்க்ட்இன் (LinkedIn) பயனர்களின் திறன்களை பட்டியலிடுவதற்கு புதிய வசதியை கூடுதலாக தருகிறது. Read More
Apr 4, 2019, 19:06 PM IST
அனைத்து இடங்களிலும் lsquoகூகுள்rsquo ஊடுருவி வருகிறது. கூகுளுடன் தொடர்பு கொள்ளாமல் ஒரு நாளை கழிப்பது என்பது சிம்ம சொப்பனம். ஏனெனில், கூகுள் lsquoமேப்rsquo , யூடியூப் இன்றி யாரும் இருப்பதும் இல்லை, அவையின்றி இருக்க விரும்புவதும் இல்லை. Read More
Apr 3, 2019, 16:55 PM IST
கடவுச்சொல் (Password), இரகசிய குறியெண் (PIN) மற்றும் வைரஸ் ஸ்கேனிங் ஆகிய செயல்பாடுகளில் குறைபாடு இருந்ததால் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு பை (Pie)அடிப்படையிலான MIUI 10 பீட்டா ராம் (ROM) இயங்குதளம் 9.3.28 மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதன்முறையாக 9.3.25 என்ற மேம்பட்ட வடிவம் வெளியிடப்பட்டது.nbsp Read More
Apr 3, 2019, 14:57 PM IST
தெலங்கானாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததால், கோபமடைந்த அவனது பெற்றோர்கள், அவனை கடுமையாகத் திட்டியுள்ளனர். இதனால், மன வருத்தம் அடைந்த அந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 3, 2019, 11:48 AM IST
தொலைபேசி எண்கள் குறித்த தகவலுக்கான ட்ரூகாலர் செயலியும் (Truecaller app), பேருந்து பயணச்சீட்டு முன்பதிவுக்கான ரெட்பஸ் செயலியும் (Redbus)இணைந்து இயங்க உள்ளன. அதன்படி ட்ரூகாலர் செயலியின் பணம் செலுத்துதல் பிரிவில் ரெட்பஸ் சிறுசெயலியாக (Mini app) சேர்க்கப்பட்டுள்ளது. Read More
Apr 2, 2019, 19:51 PM IST
ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல...அது ஒரு குறைபாடு என்கின்றனர் நிபுணர்கள். Read More
Apr 1, 2019, 21:02 PM IST
5ஜி தொழில்நுட்பத்தினால் பல நன்மைகள் ஏற்பட்ட போதிலும், நமது அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று திடுக்கிடும் உண்மைகள் கூறப்படுகின்றன Read More
Apr 1, 2019, 19:07 PM IST
வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு பீட்டாவின் மேம்படுத்தப்பட்ட வடிவில் சில புதிய அம்சங்கள் கிடைக்க இருக்கின்றன. ஐஓஎஸ் தளத்தில் ஏற்கனவே இருக்கும் வசதிகள் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட உள்ளன. Read More